உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon, Kingston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வாணி கண்ணுத்துரை அவர்கள் 08-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த கண்ணுத்துரை சிவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
நாகேஸ்வரி(கௌரி), ஸ்ரீராசன், கிருபா, பன்னீர்ச்செல்வன், சசிலா, சோமநாதன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேணுகோபால், சிவகௌரி, சிவபாலன், சஞ்சிதா, சுரேஸ்ராசா, கோமளா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கரிப்பிரபு, சிறிரங்கன், சாரங்கன், தானியலஷ்மி, கரித்ராசா, அமிர்தகரணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பவதரன், பானுஜி, பவீதன், இனேஸ், ஈகான், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May her soul Rest in peace