

யாழ்ப்பாணம், உடுவில் ஸ்ரீ சிவஞான பிள்ளையார் ஆதீனகர்த்தாவும், ஓய்வு பெற்ற விற்பனைத் திணைக்கள அதிகாரியுமாகிய கௌண்டிண்ய கோத்ர முத்துக்குமாரசாமி சர்மா அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாஞ்சீஸ்வரக் குருக்கள், அன்னலஷ்மி அம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற பஞ்சாட்சர சர்மா, கௌரி அம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனார்த்தன சர்மா, சேசவ சர்மா, காயத்ரி, பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலஷ்மி(தயா), வித்யா, சுமனோஹரன், முகுந்தன் ஆகியோரின் மாமனாரும்,
ஸௌம்யன், வ்ருஷாங்கன், ஸ்வராத்மிஹா, ஹரிணி, நிகிதா, ஜதுஷன், மானஷா, ஔக்ஷதன், அனிருத்தன் ஆகியோரின் அன்பான பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Aug 2025 10:00 AM - 12:00 PM
- Sunday, 31 Aug 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 31 Aug 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +442036455296
- Mobile : +447905180636
- Mobile : +447747694514
- Mobile : +447841665303