யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வானதி ரட்ணம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
பாசமிகு பெற்றோர்களின் மூத்த புதல்வியாகப் பிறந்து,
அன்புக் கணவரின் அன்புமிகு மனைவியாகவும்,
அன்புச் சகோதர, சகோதரிகளிடம் பாசத்தை விதைத்து,
உற்றார் உறவினர்களிடம் அன்பைச் செலுத்தி வாழ்ந்து,
கணித ஆசிரியராக, உப அதிபராக சேவையாற்றிய
பாடசாலை சமூகத்தினரின் மிகுந்த அன்பையும்,
பெருமதிப்பையும் பெற்றதுடன், மாணவர்
மத்தியில்
சேவைகள் பலபுரிந்து அனைவருடனும்
அன்பு பொழிய வாழ்ந்து, அனைவர் மனதிலும்
நீங்காத
இடத்தைப் பெற்ற பாசமலரே!!
இவ்வுலக வாழ்க்கை போதும் என்று
அனைவரையும் கண்கலங்கித்
தவிக்க
விட்டு இறைவனடி சேர்ந்தாயோ!!
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் கண்கலங்கித் தவிக்கும்
கணவர்- Earle Ratnam, பெற்றோர்- துன்னாலை வடக்கு,
கொழும்பைச் சேர்ந்த தில்லைநாதன் இராஜ இராஜேஸ்வரி(இராசாத்தி),
சகோதர, சகோதரிகள்- சுஜிதா, தயாளன், அகிலா மற்றும் உற்றார், உறவினர்கள்.
Being a native of Thunnalai North, I with my family share the sorrow you and family undergoing. Our deepest condolences. Masilamany Indranesan and Vasanthakumary Thunnali North and East