யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வனசாட்சி தேவதாசன் அவர்கள் 12-03-2021 வெள்ளிகிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா(கிளறிக்கல்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்ஜனி(பிரான்ஸ்), நந்தினி(பிரித்தானியா), மாலினி(பிரித்தானியா), அருணன்(பிரித்தானியா), குமுதினி(மத்திய சுற்றாடல் அதிகார சபை யாழ்ப்பாணம்), மதிவாணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாசனி, பத்மாசனி, Dr. சதானந்தன், நிலோசனி, தவமணி மற்றும் யோகநந்தன்(பிரான்ஸ்), Dr. கணேசானந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மனோகரன்(பிரான்ஸ்), கோபிநாத்(பிரித்தானியா), சிவகாந்தன்(பிரித்தானியா), வாசுகி(பிரித்தானியா), வசந்தரூபா(சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம் அறிவியல் நகர்), சிந்துஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசாம்பாள, செல்லத்துரை, கனகலிங்கம், பவானலட்சுமி, சிவலிங்கம் மற்றும் குணவதி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான Dr. கனகசிங்கம், இராசையா மற்றும் யாசா(பிரித்தானியா), சோபி(பிரான்ஸ்), யோகமலர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிருஷன், றோஷான், மயூரன், கௌதமன் மற்றும் காலஞ்சென்றவர்களான சங்கமன், ஆதமன் மற்றும் ஹர்சினி, கயல்விழி, ஏரகன், றம்மியன், கவிஷன், துவாரகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 79 ஆனந்தன் வடலி( A.V) றோட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.