Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 FEB 1967
இறப்பு 15 MAR 2020
அமரர் சற்குணானந்தா வனஜா 1967 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணானந்தா வனஜா அவர்கள் 15-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, சற்குணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சற்குணானந்தா அவர்களின் அன்பு மனைவியும்,

அனுஷிகன், சாரங்கி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தன், வதனா, வதனி, வத்சலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருபானந்தா, வித்தியானந்தா, விஜயானந்தா, ஜெயானாந்தா, சசிகலா, பிரேமகலா, ஆனந்தகலா, விஜயகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்