கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vanaja Richards
1938 -
2024
தாயின் பிரிவால் துயருறும் பிள்ளைகளுக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அநுதாபங்கள். அன்னையின் ஆத்மா இறைவனுடன் இளைப்பாற வேண்டுகின்றோம். ஓம் சாந்தி.🙏🙏🙏 நிர்மலன் குடும்பத்தினர் நொட்டிங்கம் பிரித்தானியா.
Write Tribute
Deepest sympathies to all the family members. May her soul Rest in Peace. Premarajah Family