Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 DEC 1953
இறப்பு 02 SEP 2024
திருமதி வாமதேவன் ஞானசோதி
இளைப்பாறிய தாதிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை
வயது 70
திருமதி வாமதேவன் ஞானசோதி 1953 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் கிழக்கு கருவப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வாமதேவன் ஞானசோதி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா, தாட்சாயினி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமி, பாக்கியம்(அல்வாய்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வாமதேவன்(இளைப்பாறிய மேற்பார்வையாளர், யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் மனைவியும்,

சாம்பவி(IT) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சேதுபதி மற்றும் அமிர்தகெளரி, கலாகரன், உமாபதி, ஜெகசோதி(விமலி), கமலவதி, ரகுபதி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாமதேவன் - கணவர்
கமலி - சகோதரி
விமலி - சகோதரி
சீதா - சகோதரி
ரகு - சகோதரன்