மரண அறிவித்தல்
திருமதி வாமனகணேசா புஷ்பவதி
(தங்கன் அக்கா)
வயது 80
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மயிலிட்டி திருப்பூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாமனகணேசா புஷ்பவதி அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாமனகணேசா கணேசப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீகரன்(லவன்), வனிதா(வேணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்மிளா, குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நேத்ரா யாமினி, ஹரித் ஹருண், செய்லன், ரயன், கரிகாலன், டெபோரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிருதிவிராஜ், தாயுமானவர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 28 Feb 2026 9:00 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 01 Mar 2026 9:00 AM - 12:00 PM
கிரியை
Get Direction
- Monday, 02 Mar 2026 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
வனிதா(வேணி) - மகள்
- Contact Request Details
With Deepest Sympathy