

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வாமனகணேசா கணேசபிள்ளை அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணேசபிள்ளை மகாலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீகரன், வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஷர்மிலா, குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிகாலன், டெபோரோ, நேத்ரா, ஹரித், ஷைலன், ரயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஸ்ரீதேவி மற்றும் பாலசரஸ்தி, தியாகலிங்கம், ஈஸ்வரகுமாரி, சண்முகலிங்கம், ரஞ்சனாதேவி, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மயில்வாகனம் மற்றும் இந்திராதேவி, முத்துச்சாமி, நிர்மலா, தங்கவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Sep 2025 11:00 AM - 12:00 PM
- Tuesday, 30 Sep 2025 9:00 AM - 1:00 PM
பெரியண்ணாவின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினரிற்கு எமது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் இவரது ஆத்மா சாந்தியடைய பிரீர்த்திக்கின்றோம்.