
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி பரஞ்சோதிநாதன் அவர்கள் 15-07-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரஞ்சோதிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான Dr.ராமசந்திரன், சந்திரகாந்தன் மற்றும் ஜெயகாந்தன்(கனடா), நிர்மலா(மெல்போர்ன்), ஸ்ரீகாந்தன்(கனடா), சகுந்தலா(மெல்போர்ன்), சூரியகாந்தன்(லண்டன்), கெளசலா(மெல்போர்ன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிரஞ்சி, சிவரஞ்சினி, வசு, நித்தியானந்தன்(மெல்போர்ன்), உஷா, ஸ்ரீவிஜயன்(மெல்போர்ன்) ஆகியோரின் மாமியாரும்,
மெல்போர்னைச் சேர்ந்த நிருபா ரூபிச்சந்திரன், சத்யா சிவலிங்கம், குமரேசன், ஷமிதா, பிரகாஷ், கனடாவைச் சேர்ந்த பிரசாத், விராஜ், மினொலி, ஜனனி, மகேசா, Dr.பிரதீப், நிஷாந்தன், அபர்ணா, லண்டனைச் சேர்ந்த Dr.ஆனந்தி, கஜன், கயன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Sakunthala Condolenses. Pls. console Kaushala & Nirmala Akka