Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1934
இறப்பு 02 NOV 2013
அமரர் வள்ளியம்மைப்பிள்ளை பரராசசிங்கம் (இரத்தினாம்பிகை)
ஓய்வுபெற்ற உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியை
வயது 79
அமரர் வள்ளியம்மைப்பிள்ளை பரராசசிங்கம் 1934 - 2013 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மைப்பிள்ளை பரராசசிங்கம் அவர்கள் 02-11-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், பரராசசிங்கம்(ஓய்வுபெற்ற வடகிழக்கு மாகாண வேலைப்பரிசோதகர்-கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

குலராசசிங்கம்(கோகுலன் - கனடா), தயாநிதி(கனடா), டிலிபராசசிங்கம்(இங்கிலாந்து), அகிலராசசிங்கம்(கனடா), யமுனாநிதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினவடிவேலு(ஆசிரியர்), பசுபதி(செல்வம் - பிரான்ஸ்), கமலாம்பிகை(இந்தியா), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி(கனடா), ரவீந்திரன்(கனடா), சுகன்யா(இங்கிலாந்து), சீவமதி(கனடா), செல்வகுமரன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணநாயகம், சொர்ணம்மா, புண்ணியமூர்த்தி, லிங்கநாயகம்(பாலு), கமலாம்பிகை(பூவதி), கோபாலகிருஷ்ணன்(அன்னம்), கனகம்மா, இராஜராஜேஸ்வரி, இராஜேந்திரா, ரதிரூபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷாணு, சஙணுகா, தமிழருவி, ஈழமகள், புலிமகள், சோபினி, ஆரணி, மகீரன், வர்னிகா, கௌதமன், சஞ்ஜீவன், நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute