Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 APR 1944
மறைவு 27 OCT 2023
அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம்
வயது 79
அமரர் வள்ளியம்மை சுப்பிரமணியம் 1944 - 2023 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் 27-10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சறோஜினிதேவி(செல்வி- லண்டன்), ரஞ்சினிதேவி(மலர்- சுவிஸ்), சண்முகவடிவேல்(ஜேர்மனி), ராகினிதேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பேரின்பநாயகம்(லண்டன்), ஸ்ரீபவன்(சுவிஸ்), தர்சினி(ஜேர்மனி), பாலசுப்பிரமணியம்(லண்டன்) ஆகியோரின் ஆருயிர் மாமியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகலிங்கம் மற்றும் இந்திராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சுகந்தினி- தவச்செல்வன், வசந்தராஜ், திலீப்ராஜ்(லண்டன்), வசந்தகுமார்- லக்‌ஷிகா, சபேசன், சந்தோஷ்(சுவிஸ்), அகீஷன், சகீரன், அபிநாஸ்(ஜேர்மனி), யசிக்குமார்- சிந்துஜா, சதீஸ்குமார், யசிகா- பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரவீன், றியான், சஹானா, சச்சினா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், அன்னம்மா, விசுவலிங்கம், திருநாவுக்கரசு மற்றும் இராசரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அன்னலிங்கம் மற்றும் வசந்தி, அன்னலெட்சுமி, கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான கந்தையா,  தம்பிஐயா, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகவடிவேல் - மகன்
செல்வி - மகள்
ஸ்ரீபவன் - மருமகன்
பாலன் - மருமகன்
மகள் - உறவினர்

Photos

Notices