

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, கிளிநொச்சி முரசுமோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனகாம்பிகைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை கணபதிப்பிள்ளை அவர்கள் 26-03-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதர், முத்துக்குமாரு, நாகலிங்கம், வீரசிங்கம், நாகமுத்து, கண்மணி, பசுபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், இராசலிங்கம், கந்தையா, கனகலட்சுமி, கமலாவதி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவி, றஜனி, வில்லியம், காலஞ்சென்ற மணிமாறன் மற்றும் சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபி, தனுஷாந், லக்ஷன், துவாரகன், அனுஷன், தயாளன், தயாளின், றஜீவன், நிறோஜன், ஜெனனி, சரணா, ஜான்சி, சுரேஸ், டயானா, பிரியங்கா, கஜன், மதுஷன், விதுஷன், பாதுஷன், பாதுஷா, நிர்மலன், சுலக்ஷிகா, விதுர்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மார்வின், டானிக்கா, ஜேவின், ஜேக்கப், ஜெனிஷன், தக்ஷயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
வில்லியம் +94742249637
தொடர்புகளுக்கு
- Contact Request Details