யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரநாதர் சிவயோகநாதன் அவர்கள் 20-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரநாதர் பதஞ்சலி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரவேலு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமதி. இராமத்திலகம் அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
இந்திராதேவி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகணேசன்(ஜேர்மனி), சசிரேகா(லண்டன்), சிவானுசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தில்லைநாதன், பத்மநாதன், கணேசநாதன்(இலங்கை), சிவசக்தி(ஜேர்மனி), சோதிநாதன்(டென்மார்க்), லோகநாதன்(Leeds) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்ஷிகா, சுஜல், யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவராணி, இந்தராணி, சுபாதேவி, ஜெயதேவன், நிரஞ்சினி, அகிலா, குலசிங்கம், குலராசசிங்கம், லக்குமிதேவி, குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சானுகா, சனேயா, லக்சனா, அமீரா, ஏடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.