Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1942
இறப்பு 07 JAN 2023
அமரர் இந்திராணி வல்லிபுரநாதன் 1942 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி தெற்கு, இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி வல்லிபுரநாதன் அவர்கள் 07-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா இராஜராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

இரஞ்சிதம்(சுமதி- சுவிஸ்), ரஜனி(வாசுகி- ஜேர்மனி), ரமணி(கீதா- பிரித்தானியா), ரகுணி(ரேவதி- சுவிஸ்), ராஜினி(ரதி- ஜேர்மனி), திருக்குமரேசன்(பிரான்ஸ்), ஞானகணேசன்(கணேஸ்- பிரித்தானியா), ஞானலக்சுமி(யனா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசநாயகம்(திரவியம்- சுவிஸ்), செல்வநாயகம்(செல்வம்- ஜேர்மனி), சிறீலிங்கநாதன்(லிங்கம்- பிரித்தானியா), விக்கினேஸ்வரன்(விக்கி- சுவிஸ்), தனபாலசிங்கம்(தனா- ஜேர்மனி), ரஞ்சினி(பிரான்ஸ்), சோபா(பிரித்தானியா), காலஞ்சென்ற ரமேஷ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இந்திரன், செல்வராஜா, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புனிதவதி, மீனாம்பிகை, சுசிலா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

திருப்பதி, சங்கீதா, ஹரிகரன், நீருஜா, கீர்த்தனா, நீருகன், நிஹாரி, வினோஜன், நிகாஷன், ஜீவனா, வினோஜினி, ஜோன், யதுர்சன், வகேஷ், கரிஷ், வகின், அபிஷா, கெட்வின், வர்ஷ்மி, கறீட்ரா, சிந்து, சுரேஸ், தர்சியா, பிரடீபன், ஸ்ரிபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டிலன், கெவின், மைலன், றியா, அர்ஜுன்(ஜெஸ்), அஷாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

இராசநாயகம் - மருமகன்
வாசுகி - மகள்
கீதா - மகள்
ரேவதி - மகள்
ரதி - மகள்
திருக்குமரேசன் - மகன்
ஞானகணேசன் - மகன்