Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 OCT 1941
இறப்பு 04 JUN 2024
திரு வல்லிபுரம் விஜயரத்தினம்
வயது 82
திரு வல்லிபுரம் விஜயரத்தினம் 1941 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி கட்டுக்காணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny யை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் விஜயரத்தினம் அவர்கள் 04-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம்மா தம்பதிகள் மற்றும் விசுவலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, காலஞ்சென்ற யஜிதா, விஜயேந்திரன், அனுசிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திரதாசன், துஷ்யந்தி(விஜி), ரூபதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், பரமேஸ்வரி, தியாகராஜா, செல்வராசா, சீவரத்தினம், தில்லைநாதன், தர்மகுலசிங்கம் ஆகியோரின் சகோதரரும்,

மேகலன், நவீன், மெலீசன், அஜிரா, அபீசன், சபரீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
22 Avenue Paul Vaillant Couturier,
Bat- QD,
93000 Bobigny.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜயேந்திரன் - மகன்
இந்திரதாசன் - மருமகன்
ரூபதீஸ்வரன் - மருமகன்
சுதா - பெறாமகன்
யதா - பெறாமகன்

Summary

Photos

Notices