

யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வீரசிங்கம் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைவதனி, காலஞ்சென்ற கலைரூபன், கலைஜீவன்(லண்டன்), கலைவாணி(லண்டன்), கலைறூபி, கலைவர்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
சிவராசா, சந்திரலீலா, லீலாவதி(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கவடிவேல்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜலட்சுமி, காலஞ்சென்ற இராஜபூபதி, இராஜநாயகி, நவரத்தினம், மற்றும் சிவபாக்கியம், நாகராஜா, சிவானந்தராஜா, ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவதீசன், நர்மதா(லண்டன்), விஜிதன்(லண்டன்), மயூரன், பிரகாயினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவர்ணகா, டிதுர்ஷன், விக்னேஸ், ஆரவீ, அனன்யா, அகல்யா, தனுஸ்ரீ, குட்டி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details