யாழ். ஊரங்குனை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி தெற்கு சைவகட்டுவன், Nigeria, London, Southall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வீமராசா அவர்கள் 02-01-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்(மலேசிய பென்ஷனியர்), கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி (ஆசிரியர் உடுப்பிட்டி), செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானம்பிகை(ஞானி- ஓய்வுபெற்ற ஆசிரியை Burntwood School, Wandsworth) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr வேணுகோபாலன்(அவுஸ்திரேலிய), நந்தகோபாலன்(பிரித்தானியா), உமாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லக்ஷ்னா, தக்ஷாயினி, சாய்மருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிஷா, இனியா, இஷானி, இமாயா, துளசி, தாமரை, ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பமலர் நாகலிங்கம், அன்னமலர் துரைசிங்கம் மற்றும் அன்புமலர் மகேந்திரன்(டென்மாக்) ஆகியோரின் பாசமிகு அண்ணணும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், துரைசிங்கம் மற்றும் மகேந்திரன்(டென்மாக்), காலஞ்சென்ற சுலோச்சனா கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr Vallipuram Veemarajah was born in Kadduvan, Sri Lanka and lived in Kadduvan - Srilanka , Bendal State - Nigeria, Southall, London - United Kingdom.
He was the son of the late Kasipillai Vallipuram and late Kanagamani Vallipuram and son-in-law to the late Arumugam Sinnathamby and late Chellachipillai Sinnathamby.
Husband of Gnanambikai Veemarajah.
Loving father of Dr Vernu (Australia), Nantha/Babu (UK), Uma (UK).
Father-in-law to Luxshana, Shayi and Saimaruhan.
Grandfather to Amisha, Iniya, Ishani, Imaya, Thulasea and Thamarai.
Zoom link: Click Here
Meeting ID: 722 7956 4857
Passcode: YJ9Yfx
He will be dearly missed by all his family and friends.
நிகழ்வுகள்
- Saturday, 07 Jan 2023 9:00 AM - 10:45 AM
- Sunday, 08 Jan 2023 7:00 AM - 9:30 AM
- Sunday, 08 Jan 2023 9:30 AM - 10:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Uduvai Makkal Mantram.
Dear Aththan and Acca, Please accept our warm and heartfelt sympathy for the great loss 🙏🏻 may his sole rest in peace🙏🏻🙏🏻🙏🏻 Imayavan, Manju and Arunthathy chiththy.