
முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வடிவேலு அவர்கள் 13-09-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசரத்தினம், புவனேஸ்வரி, இராசகுமாரி, யோகராணி, செல்வரத்தினம், உதயரத்தினம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தையா, கிருஸ்ணமூர்த்தி, பாலமுரளி, பிறேமராணி, அபிராமி, ஜெயபாரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவேந்திரன் தாரணி, சசிகுமார் மீரா, ஆர்த்தி, ஆதவி, யலக்சி, கீர்த்திகா, தீபிகா, பபிசன், துவாரகா, அகல்யன், உமயவன், சங்கீத், அபிசேக், அப்சரா, லக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பபிசனா, பபிசாந் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest Sympathies and condolences to the family.