
திரு வல்லிபுரம் திருச்செல்வம்
முன்னாள் இ.போ. சபைப் பணியாளர், நாடக நடிகர், கலைச் செயற்பாட்டாளர்
வயது 82

திரு வல்லிபுரம் திருச்செல்வம்
1943 -
2025
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Alex Family, Switzerland
19 SEP 2025
Switzerland
உங்கள் தந்தையை இழந்து ஆழ்ந்த துயரில் இருக்கும் உங்களுக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறோம்.