Clicky

பிறப்பு 24 JUN 1943
இறப்பு 18 SEP 2025
திரு வல்லிபுரம் திருச்செல்வம்
முன்னாள் இ.போ. சபைப் பணியாளர், நாடக நடிகர், கலைச் செயற்பாட்டாளர்
வயது 82
திரு வல்லிபுரம் திருச்செல்வம் 1943 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vallipuram Thiruchelvam
1943 - 2025

அன்பான மாமாவின் மறைவு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. எங்கள் அம்மா, அப்பா வாழ்ந்த காலத்தில் மாமாவின் அன்பான சிரிப்பும், குறும்பான நகைச்சுவை வார்த்தைகளும் என்றும் எம்மை விட்டு அகலாதவை….மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக…..

Write Tribute

Tributes