
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதி, ,பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திருநாவுக்கரசு அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லோகாஜினி, உமாநந்தினி, ஸ்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தராசா, மோகனதாஸ், கிலிமொன்ரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சித்தன், லினா, லேயா, லீலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், திருஞானம், இராசலட்சுமி, தங்கலட்சுமி, தனலட்சுமி மற்றும் யோகலட்சுமி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்தம்மா, மங்கையற்கரசி, கிருஷ்ணமூர்த்தி, ஞானம், வேலாயுதம், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
24 Av. Gérard de Nerval,
60800 Crépy-en-Valois, France.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Apr 2025 2:00 PM
- Wednesday, 16 Apr 2025 2:00 PM
- Friday, 18 Apr 2025 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +33651627987
- Mobile : +33627470379
- Mobile : +33666036943
I know Thirunavukkarasu since Ratnapura days as a young lad. He was quiet but friendly. Rest in Peace!