
யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திரவியநாதன் அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திலகராணி(லண்டன்), பகீரதன்(லண்டன்), சசிகலா(சுவிஸ்), சிலோசனா(பிரான்ஸ்), ரமேஸ்(லண்டன்), நிரஞ்சனி(பிரான்ஸ்), தீபா(லண்டன்), நிறோ(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இலட்சுமணன், லதா, சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற பத்மநாதன், றஜனித்தா, தயாபரன், முரளிதரன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிஷோத், கஜீபனா, அபிநயா, ரிசானா, சிபுசன், குயிந்தன், பவித்திரா, தமிழினி, ஜான்சி, பிரதிகா, பிரகீசன், பிரதீனா, நிருஜா, சதுசன், காசினி, டனோயன், சிந்துயா, யதுசன், விதுசன், சருஜன், சஜித்தா, ரக்சியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.