Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JAN 1941
இறப்பு 15 DEC 2025
திரு வல்லிபுரம் தெய்வசிகாமணி (குட்டி வாத்தியார்)
வயது 84
திரு வல்லிபுரம் தெய்வசிகாமணி 1941 - 2025 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், கோயமுத்தூர் இந்தியா மற்றும் லண்டன் கொவென்றியை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தெய்வசிகாமணி அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வடிவேல் மகேஸ்வரி, சிவசாமி, சித்திவினாயகம், திருமேனிப்பிள்ளை தங்கரத்தினம், கைலைநாதன் கைலாசபதியம்மா, வன்னிவடிவேல், சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இரத்தினேஸ்வரி அவர்கள் அன்புக் கணவரும்,

ரவீந்திரன், கிரிதரன், பிரதீபன்(லண்டன்), அரவிந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுனிதா, கவிதா, சோபியா(லண்டன்), ஆனந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுருதி, சுவாதி, சரன், சபிதா, கார்த்திக், சஹானா, சத்யன், சந்தோஷ், சுரபி, சுரேன், ஆதித்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:

ரவீந்திரன் - மகன் +447916297873
கிரிதரன் - மகன் +447828228234
பிரதீபன்  - மகன் +447828605596
அரவிந்தன் - மகன் +14165084507

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்