

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சுந்தரலிங்கம் அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதினி(சுவிஸ்), காலஞ்சென்ற நந்தினி(சுவிஸ்), சுவேந்தினி(சுவிஸ்), காலஞ்சென்ற தயாபரன், சாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், கோபாலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம்(கனடா), லோகதாசன்(சுவிஸ்), காலஞ்சென்ற தருமலிங்கம்(ஜேர்மனி), தளையசிங்கம்(கனடா), ஞானாம்பிகை(கனடா), மீனாம்பிகை(ஜேர்மனி), சரஸ்வதி(இலங்கை), தவராஜசிங்கம்(சுவிஸ்), இராஜசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரராஜா(சுவிஸ்), தயாபரன்(சுவிஸ்), பதிதாஸ்(சுவிஸ்), சந்திரதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சியானா, சிந்து, திவீசன், திசாந், திவர்ஷன், சகானா, சகிசனா, சஞ்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 21 Oct 2022 7:30 AM - 6:30 PM
- Saturday, 22 Oct 2022 10:00 AM - 3:00 PM
- Sunday, 23 Oct 2022 10:00 AM - 3:00 PM
- Monday, 24 Oct 2022 1:30 PM - 3:30 PM
- Monday, 24 Oct 2022 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details