2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் சிறிஸ்கந்தராஜா
(அப்பன்)
வயது 54
Tribute
21
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சவுதி அரேபியா, பிரித்தானியா Mitcham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சிறிஸ்கந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 03/09/2025
ஆண்டு 2 கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உங்கள்
நினைவுகளை சுமந்தபடி வாழ்கிறோம்- எங்கள்
ஈர விழியோடு
பிரிவினில் உங்கள் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்...
உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும் அப்பா...
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்....
தகவல்:
குடும்பத்தினர்
????ஓம் சாந்தி????