Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 MAR 1963
இறப்பு 25 DEC 2020
அமரர் வல்லிபுரம் சிவபாலன் (ராசா, பாலன்)
வயது 57
அமரர் வல்லிபுரம் சிவபாலன் 1963 - 2020 மட்டுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, ஜேர்மனி Ibbenbüren-West ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் சிவபாலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க
உங்கள் முகம் காண..... "

மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ? எம்
கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவமலர்-பவா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்