Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 SEP 1977
மறைவு 23 MAY 2024
திரு வல்லிபுரம் செந்தூர்ச்செல்வன்
கொடிகாமம் பொதுச்சந்தை வியாபாரி
வயது 46
திரு வல்லிபுரம் செந்தூர்ச்செல்வன் 1977 - 2024 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மந்துவில் மேற்கு, கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செந்தூர்ச்செல்வன் அவர்கள் 23-05-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், வல்லிபுரம் கணேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், வேலாயுதபிள்ளை சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி(றஜனி) அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்குமார் (SLIIT UNI)(Software Engineer- கொழும்பு), சாம்பவி (வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி- மாணவி), சதுர்சன்(யா/மீசாலை வீரசிங்க மகா வித்தியாலயம்- மாணவன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தமலர்(ஆசிரியர், யா/ கட்டைவேலி யார்க்கரு விநாயகர் வித்தியாலயம்-கரவெட்டி), வதனி(கரவெட்டி), கோகிலா(கரவெட்டி), காலஞ்சென்ற நந்தன்(வரணி), கண்ணன் (மந்துவில்), றமணன்(MSO பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை - முல்லைதீவு), அம்பிகைசீலன்(ஆசிரியர், மட்/மமே/கொத்தியாப்புலை கலைவாணி மகா வித்தியாலயம் மட்டக்களப்பு), சிந்துயா(முகாமைத்துவ உதவியாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம்- பம்பைமடு- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கெங்காதரன், ஜெயக்குமார், பவான், பிரதீபன், நந்தினி, இந்திரா, நிலுஜா, டயாநந்தினி ஆகியோரின் மைத்துனரும்,

தனுஸ்ரிகா, ஜனுஸ்ராகன், பிரசாந், லதுர்சன், தேஜஸ்வினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிருசனா, ஜனனி, ஆதி, ஆஷா, தேனுஷன், அனுட்டிகா, கோஜனா, அக்‌ஷய், தருணிக்கா, பிரணிக்கா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மந்துவில் மேற்கு கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இலுவன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

கேலத்தம்மன் கோவில் வீதி,
மந்துவில் மேற்கு,
கொடிகாமம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

No Photos

Notices