2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரி மீசாலை ஐயா கடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே இரண்டாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
ஆண்டுகள் இத்தனை உருண்ட பின்பும்
இன்னும் நம்ப முடியவில்லை
நீங்கள் எம்முடன் இல்லை எனும் உண்மையை!!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute