Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 JUL 1959
மறைவு 03 APR 2019
அமரர் வல்லிபுரம் சத்தியானந்தசிவம் (சிவா)
வயது 59
அமரர் வல்லிபுரம் சத்தியானந்தசிவம் 1959 - 2019 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சத்தியானந்தசிவம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ், கேதீஸ்(கனடா), கோனேஸ், தினேஸ்(அவுஸ்திரேலியா), முகிலா, லிவியா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சத்திவேல், சத்தியா, சத்தீஸ்வரி, சத்தியரமணி, சத்தியபாமா(கனடா), சந்திரவரன்(லண்டன்), சத்தியசுதாசினி, சத்தியசிறிமதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானகெளசலா, ஞானகலா(லண்டன்), காலஞ்சென்றவர்களான வளர்மதி, ஞானச்சந்திரன் மற்றும் ஞானசூரி, ஞானேந்திரன்(லண்டன்), ஞானரூபா, ஞானமனோகரன், ஜெகன், சுரேஸ்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

கார்த்திகா, தமிழ்வாணி(கனடா), சயந்தன், தினேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

தேனுஜன், டனியா, கனிஷ்டன், பிரவீன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices