

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், ஆணைக்கோட்டை மூத்த நயினார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் இரத்தினசிங்கம் அவர்கள் 16-02-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளிம் கனிஷ்ட புதல்வரும், பொன்னுத்துரை மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,
றஜீவன்(நோர்வே), லக்சித்தா, றஜனித்தா, துஷ்யந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், செல்லத்தம்பி, தம்பிப்பிள்ளை, ராசம்மா, நல்லம்மா, சின்னம்மா, ராசமணி மற்றும் நடராஜா, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வெற்றிவேல்(பளிங்கு) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கிரிஜா, மகேந்திராஜா, ரமேஸ், சாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷிகா, சிமேக்கா, கிருஷாந்தன், பிரவினா, கயிஷன், கவிஷன், யதுஷன், விதுஷன், ரதுஷன், தனுஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் பெரியவிளான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP Thaatha. You will be missed, and will always be in our hearts ??? Love, your granddaughter.