Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 30 JAN 1930
உதிர்வு 04 SEP 2014
அமரர் வல்லிபுரம் இராமலிங்கம்
Former Manager PNO Association - Chavakacheri
வயது 84
அமரர் வல்லிபுரம் இராமலிங்கம் 1930 - 2014 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராமலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை

உங்கள் பிரிவால் வடியும்
கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

"காலங்கள் கடந்து போகும்
ஆனால் கண்மணியே அப்பா
உங்கள் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று
எம்மிடத்தில் நிற்கும் -
எம் கண்ணிறைந்த
கண்ணீரோடு அப்பா...!

இன்றுடன் பத்து ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள்
நினைவுகள் என்றென்றும்
எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices