10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் இராஜசிங்கம்
வயது 67
அமரர் வல்லிபுரம் இராஜசிங்கம்
1946 -
2014
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி கிழக்கு கடுக்காயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும்
எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
எமக்கு ஆறுதலே நீங்கள் தானே அப்பா
ஆறுதல் எமக்கேது ஆறுதலை
தந்திடவே
திரும்பி நீங்கள் வந்திட்டய்யா
கண்களில் நீருமில்லை
காத்திருக்க
பொறுமையுமில்லை
உங்கள் நினைவ
மட்டும் மாறவில்லை மாறவில்லை...
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்..
உங்கள் ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்...!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute