அமரர் வல்லிபுரம் பொன்னுச்சாமி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் நண்பன் பிரதாபனுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு பிரதாபனின் தந்தையாரின் ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திக்கின்றோம்.
கொக்குவில் இந்துக்கல்லூரி 1991 ஆம் ஆண்டு அணி
Write Tribute
எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏