யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு, டென்மார்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் முத்தையா அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனேஸ்வரி, தனேஸ்வரன், நகுலன், சதீஸ்வரன், சிவயோகம், அபிராமி, பாலதேவன், மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தமோதரம்பிள்ளை, நல்லம்மா, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுபதி, பரமலிங்கம், மகாசிவபாலன், இளஞ்செழியன், சுதா, சுமங்கலா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்யா, ரம்யா, வித்தியா, சோபியா, சூரியா, மதுயா, ஹர்சியா, அபியா, காவியா, சாறுயன், டினோயா, கிரிசன், லக்சியா, பவின், விதுயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP I would like to send my sincere condolences