Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 05 NOV 1961
விண்ணில் 22 FEB 2025
அமரர் வல்லிபுரம் மகேந்திரராசன் (மகான்)
வயது 63
அமரர் வல்லிபுரம் மகேந்திரராசன் 1961 - 2025 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மல்லாகம் மில் லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மகேந்திரராசன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த வல்லிபுரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், மல்லாகத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(பிள்ளையார்) இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

யுவன், சதி, சகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சவியா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: மனைவி

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தினி - மனைவி

Summary

Photos

No Photos

Notices