Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 SEP 1938
மறைவு 28 SEP 2025
அமரர் வல்லிபுரம் பாலசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற Assistant Government Agent A.G.A
வயது 87
அமரர் வல்லிபுரம் பாலசுப்பிரமணியம் 1938 - 2025 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மூத்த புத்திரனும், காலஞ்சென்ற முருகேசு, பொன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முருகவேணி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தா, விஜித்தா, ரஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மேந்திரா, உதயசேகரன், ஜெயராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரனுஜன், சாருகா, கரிஷா, யஸ்வன், யஸ்னவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2025 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 10 திரு வீதி உரும்பிராய் வடக்கு உரும்பிராய் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முருகவேணி - மனைவி
அஜந்தா - மகள்
விஜித்தா - மகள்
ரஜித்தா - மகள்