Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 APR 1931
ஆண்டவன் அடியில் 19 OCT 2024
அமரர் வல்லிபுரம் ஆறுமுகம்
ஓய்வுபெற்ற மின்சார இயந்திர இயக்குனர்
வயது 93
அமரர் வல்லிபுரம் ஆறுமுகம் 1931 - 2024 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், முகாந்திரம் வீதி மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஆறுமுகம் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அனறு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜயலலிதா, விஜயறஞ்சி, விஜயபவான், விஜயரூபன், விஜயதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 09.00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபன் - மகன்
சாந்தி - மகள்
பவான் - மகன்
றஞ்சி - மகள்
தர்ஷன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices