

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட வள்ளிபுரம் ஆனந்தன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பியற்றி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சறோஜினி அவர்களின் கணவரும்,
ஜெயந்தி(பிரான்ஸ்), பிறியா(இலங்கை), ஜெயக்குமார்(பிரான்ஸ்), ஜெருட்(இலங்கை) ஆகியோரின் தந்தையும்,
அருள்குமார்(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்), யோக(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
புங்கவனம்(மங்கை), செல்வனந்தன், இராசம்மா, பாலன், யோகம், மீனா, ராணி, குஞ்சு ஆகியோரின் சகோதரரும்,
கிரிசாந்சாந், கேட்லின், யன்சிகா, லிசான்(பிரான்ஸ்), சிபோஜினி, அனுசியா(இலங்கை), அஸ்விதா, அக்சயன், அஞ்ஜயன்(பிரான்ஸ்) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.