Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1927
இறப்பு 23 DEC 2019
அமரர் வள்ளிநாயகி சதாசிவம்பிள்ளை
வயது 92
அமரர் வள்ளிநாயகி சதாசிவம்பிள்ளை 1927 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி சதாசிவம்பிள்ளை அவர்கள் 23-12-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நல்லமுத்து தம்பதிகளின் இரண்டாவது மகளும்,

காலஞ்சென்ற சிவராசா(பெறாமகன்), கனகேந்திரன், ஞானேந்திரன், விஜேந்திரன், ரவீந்திரன், யோகரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராஜநகுலேஸ்வரி(இலங்கை), ஜெயமணி(இலங்கை), திலகராணி(இலங்கை), குலசிங்கம்(டென்மார்க்), கெளரிமாலா(டென்மார்க்), மிகோக்கோ(Mihoko- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, மகேஸ்வரி, சத்திவேற்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சிதம்பரநாதன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சத்திய நாதன் அவர்களின் அன்பு அத்தையும்,

சத்தியகலா அவர்களின் அன்பு அம்மாவும்,

பாலன் அவர்களின் அன்பு அத்தையும்,

நிறஞ்ஜினி, நிசாந்தினி, கோகுலன், சாய்ராம், பிறேமிளா, சஞ்ஜீவன், லவன், புருசோத், பிரியா, யூலியன், அஞ்சுளா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சாரங்கா, கோகுல், தாச்சாயினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கருணிக்கா, கீறித்திக், பிரணவி, சுகிபன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான தவம், சோவா, ஐயன் மற்றும் றஞ்ஜி, ராணி, றூபி, வசந்தி, ராசன், யோகினி, காலஞ்சென்றவர்களான செல்வி, ஜெயன் ஆகியோரின் அன்புச் சின்ன அம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்