Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1922
இறப்பு 16 OCT 2019
அமரர் கந்தையா வள்ளிநாயகி (அன்னம்மா)
வயது 96
அமரர் கந்தையா வள்ளிநாயகி 1922 - 2019 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வள்ளிநாயகி அவர்கள் 16-10-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பரிபூரணம், அருந்தவநாதன், பாலசிங்கம் மற்றும் யோகநாதன்(கனடா), ஜெயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, திருக்கேதீஸ்வரன், மூர்த்தி, வீரசிங்கம், லீலாம்பிகை, பாலாம்பிகை மற்றும் பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் தவரஞ்சிதம், நவரஞ்சிதம், மைதிலி, சிறீ ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices