
-
07 SEP 1938 - 12 MAY 2023 (84 வயது)
-
பிறந்த இடம் : நாவற்குழி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சரசாலை, Sri Lanka Scarborough, Canada கொக்குவில், Sri Lanka
யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், சரசாலை, கனடா Scarborough, கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளிநாயகி தர்மலிங்கம் அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று கொக்குவிலில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, லட்சுமியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தில்லைநாதர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மலிங்கம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசேந்தியா(பிரித்தானியா), அருனேந்தியா(பிரித்தானியா), விமலேந்தியா(அவுஸ்திரேலியா), Dr.கௌரிபாலன்(பிரித்தானியா), துஷியந்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரகுமார்(பிரித்தானியா), இமானுவல்(பிரித்தானியா), பிரகதீசன்(அவுஸ்திரேலியா), Dr.மீரா(பிரித்தானியா), நடேஸ்வரலிங்கம்(ஈசன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பத்மநாதன், கதிர்காமநாதன், சிவயோகநாதன்(அவுஸ்திரேலியா), தில்லைநாயகி(கனடா), கணேசநாதன், இரஞ்சிதநாயகி(அவுஸ்திரேலியா), காந்திநாயகி(அவுஸ்திரேலியா), டேவிட் திருலோகநாதன்(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரியும்,
கோபிகா, சர்மிகா, பிரியங்கா, வேணன், டிலன், பிரஷிக்கா, பிரிட்டிக்கா, துளசி, அஸ்வினி(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நாவற்குழி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
