Clicky

மரண அறிவித்தல்
திருமதி வள்ளிமயில் ராமசுந்தரம் இறப்பு : 27 DEC 2019
வாழ்ந்த இடம் நாவலப்பிட்டி, Sri Lanka
திருமதி வள்ளிமயில் ராமசுந்தரம் 2019 நாவலப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிமயில் ராமசுந்தரம் அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், அங்கமாள் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ராமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேந்திரன்(தெஹிவளை, Curtain Centre உரிமையாளர்), ராஜேஸ்வரி, கலைச்செல்வன், சாந்தி, அனுசுபை(கனடா), நித்தியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யாழினி(தெஹிவளை), குமாரவேல், பாலச்சந்திரன், ஆதி(கனடா), கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பேரன்கள், பேத்திமார், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணி தொடக்கம் நண்பகல் 12:00 மணி வரை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: ரா.ராஜேந்திரன்