Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1941
இறப்பு 21 JAN 2023
அமரர் வள்ளியம்மை திருநாவுக்கரசு 1941 - 2023 வயாவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை திருநாவுக்கரசு அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாமிநாதர், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரி, கனடாவைச் சேர்ந்தவர்களான சாரதாதேவி, நந்தீசன், கலைச்செல்வி, சுபேசன், டினூசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார்(இலங்கை), கனடாவைச் சேர்ந்தவர்களான செல்வச்சந்திரன்(செல்வன்), பாலகிருஷ்ணர்(சிவம்), விக்கினேஸ்வரி(விஜி), பாமினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், நவரட்ணம் மற்றும் இராசம்மா, சரஸ்வதி, நாகம்மா, கோகிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம், நடராஜா, தம்பிராஜா, பாலசிங்கம், சற்குணசிங்கம், தங்கம்மா, அன்னபூரணம் மற்றும் யோகம்மா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேனூஷியன்(தரிஸ்மன்)- சுபாங்கி, கவியங்கா- சயந்திரா, பிருத்திக்கா, கிஷோக், திலக்‌ஷன், நிவாஷினி, மிதிர்சன், லக்‌ஷானி, சிந்தியா, சுசிகரன், சுகிர்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ருத்திரா(Rudra) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live Streaming link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தீசன் - மகன்
சுபேசன் - மகன்
டினூசன் - மகன்
சிவகுமார் - மருமகன்
செல்வச்சந்திரன் - மருமகன்
பாலகிருஷ்ணர்(சிவம்) - மருமகன்
விக்கினேஸ்வரி(விஜி) - மருமகள்

Photos

Notices