மரண அறிவித்தல்

அமரர் வள்ளி இரட்னசிங்கம்
வயது 69

அமரர் வள்ளி இரட்னசிங்கம்
1954 -
2023
யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உரும்பிராய் தெற்கு, உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werl நகரை வதிவிடமாகவும் கொண்ட வள்ளி இரட்னசிங்கம் அவர்கள் 07-07-2023 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வள்ளி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
விமல்ராஜ், நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஐனாத், ஐக்ஸன், துசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 12 Jul 2023 3:00 PM - 5:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 13 Jul 2023 3:00 PM - 5:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 15 Jul 2023 3:00 PM - 5:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 16 Jul 2023 3:00 PM - 5:00 PM
கிரியை
Get Direction
- Monday, 17 Jul 2023 9:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
சற்குணவதி - மனைவி
- Contact Request Details
நிரோஜினி - மகள்
- Contact Request Details
விமல்ராஜ் - மகன்
- Contact Request Details
R.I.P