Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1925
இறப்பு 10 APR 2024
திருமதி வல்லவாம்பிகை ஏரம்பபிள்ளை
வயது 99
திருமதி வல்லவாம்பிகை ஏரம்பபிள்ளை 1925 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வல்லவாம்பிகை ஏரம்பபிள்ளை அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஏரம்பபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தனேஸ்வரி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீவரதராசா, தர்மகுலசீலன்(குகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சியாமளன் - யாழினி, தர்சினி- விமலராசன், Dr.கஜனி, பவித்திரா- மயூரேசன், Dr. லாவன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சுகானி, சாரணி, சகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

For live link. Sunday April 14 service from 12 pm - 4pm. Use this link: Click here  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனேஸ்வரி - மகள்
சாந்தினி(சாந்தி Teacher) - மகள்
ஸ்ரீவரதராசா - மருமகன்
சியாமளன் - பேரன்