யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், மலேசியா Penang, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மா சின்னத்துரை அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி(செல்லம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் வேதவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, தங்கமுத்து, வேலுப்பிள்ளை, மாரிமுத்து, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஏரம்பமூர்த்தி(அப்பு), பத்மசோதி(ஆச்சி), உருத்திரமூர்த்தி(ராசன்), முருகமூர்த்தி(சிவம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேஸ்வரி அவர்களின் சிறிய தாயாரும்,
விபூஷ்ணானந்தி(ஆனந்தி), மகேந்திரா, மீராய், மகேஸ்வரி(கிளி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரவீந்திரன், இவன்னா, பிரபு, கார்த்திகா, பாபுராம், ஜனனி, அமரேந்திரா, விபூஷிதா, லூட்விக், கரோலின், ஜக்சன், லூசி, மாசேல், வனசா, சாரங்கன், வாசுகி, வினோதா, விவேகா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
அமந்தா, சமந்தா, அமிலியா, ஆகாஷ், அஷ்வினா, கீர்த்தன், நித்தின், அரவிந், தனிறிக்கா, தென்றல், லனு, காளி, அலிசியா, நோலன், யூறன், மித்திரன் ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Valiyamma Sinnadurai was born in Chulipuram West and resided in Malaysia Penang, and Canada Toronto passed away at the age of 98 on April 22, 2024 surrounded by all family members.
She was the adoring daughter of Late Subramaniam & Vishaladchy, and cherished daughter-in-law of Late Ambalavanar and Vethavanam.
Beloved wife of Late Ambalavanar Sinnadurai.
Loving sister of Late Valiyammai, Thangamuthu, Vellupillai, Marimuthu, and Kathiravelu.
Beloved precious mother of Earampamoorthy(Appu), Pathmasothy(Archi), Uruthiramoorthy(Rasan), Murugamoorthy(Sivam).
Respected mother-in-law of Vipushananthy(Ananthy), Mahendra, Meerai, and Maheswari(Kili).
Loving grandmother of Ravindran & Evana, Prabu & Karthika, Baburam & Janani, Amarendra & Veipushitha, Ludovic & Caroline, Jackson & Luci, Marcel & Vanessa, Sarangan & Vasuki, Vinotha, Vivetha.
Dearest great-grandmother of Amanda, Samantha, Amelia, Aakaash, Ashveena, Keirthan, Nithin, Arvind, Thanirika, Thenral, Lana, Kali, Alicia, Nolan, Uran, Mithran.
Live Streaming link: Click here
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Wednesday, 24 Apr 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 25 Apr 2024 8:00 AM - 9:30 AM
- Thursday, 25 Apr 2024 9:30 AM - 11:00 AM
- Thursday, 25 Apr 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details