Clicky

45ம் நாள் நினைவஞ்சலி
பிறப்பு 15 FEB 1945
இறப்பு 27 JUN 2020
அமரர் வல்லிபுரம் தர்மலிங்கம்
உரிமையாளர்- அம்பாந்தோட்டை ரேடர்ஸ்
வயது 75
அமரர் வல்லிபுரம் தர்மலிங்கம் 1945 - 2020 வதிரி, Sri Lanka Sri Lanka
45ம் நாள் நினைவஞ்சலி

யாழ். வதிரி கரவெட்டி தாரிக்கபற்றைப் பிறப்பிடமாகவும், அல்வாய் தெற்கு சுந்தர் வளவு, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தர்மலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.