Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 SEP 1956
இறப்பு 24 JUN 2016
அமரர் வலத்திசார் டொன்பொஸ்கோ கீதபொன்கலன் (வீரசிங்கம்)
வயது 59
அமரர் வலத்திசார் டொன்பொஸ்கோ கீதபொன்கலன் 1956 - 2016 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வலத்திசார் டொன்பொஸ்கோ கீதபொன்கலன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆண்டு பத்து ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்

குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே

எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி ஒளியாகி
எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்

உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில் சாந்திபெற
 பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices