
அமரர் வாலாம்பிகை வேலாயுதன்
வயது 86
பாலா அன்ரி உங்கள் கடைசி நாட்களில் பலமுறை அழைத்தபோதும் வந்து பார்க்முடியவில்லை, கடைசியாக மரணப்படுக்கையில் வந்து பார்க்க நேர்ந்ததை இட்டு மனம் வருத்துகின்றேன். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
Just one last chance, I wish I could get to hug you. Then I would hold you tight and never let go